33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களின் விபரம் இன்று வெளியீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்;சி மன்றங்களுக்கு வேட்புமனுக்களைச் சமர்;ப்பித்தவர்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான விபரங்களை மாவட்டச் செயலாளர்
கலாமதி பத்மராஜா இன்று வெளியிட்டார்.
இன்று மாலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles