மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மற்றும் புலம்பெயர் சமூக அமைப்புக்களின் தலைவருமான மார்டின் ஜெயாவுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் ,விவசாய சம்மேளனத்தின் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் எதிர்கால விவசாய துறையினை மேற்படுத்தல் ,அதற்கான எவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளலாம் , அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தில் மேலதிக பொருளாதாரத்தை எவ்வாறு ஈட்டுக்கொள்ளலாம் என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .