29 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

மருதமுனை கலாசார மத்திய
நிலையத்தில் நிகழ்வு

கல்முனை கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்த கலாசார விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் றிஸ்வான் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி ; பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சரோ பார்ம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தாஜுதீன், ஜாஹி வீவஸ் நிறுவனத்தில் முகாமைத்து பணிப்பாளர் உபைதுல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக நபீர் கலந்து கொண்டார்.

கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கலைஞர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் கலாசார மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதேச இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பிரதேச நலன் விரும்பிகள் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் -குமார வெல்கம!

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிர்ஷ்டம் வருகின்றது எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது – மஹிந்த!

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.குறித்த பிரேரணையை இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற கட்சித்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிஷ்டம் -குமார வெல்கம!

ரஷ்ய ஜனாதிபதி புடின் போல் எனக்கும் அதிர்ஷ்டம் வருகின்றது எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தற்போது இடைக்கால ஜனாதிபதியின் ஆட்சியே தொடர்கின்றது – மஹிந்த!

ஜனாதிபதி தேர்தலை எந்த காரணத்திற்காகவும் பிற்போட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான விவாதம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாகவுள்ளது.குறித்த பிரேரணையை இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அண்மையில் இடம்பெற்ற கட்சித்...

இளம் பெண் படுகொலை: சந்தேகநபர் கைது!

சீதுவ, முத்துவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 22...

சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்!

சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும்...