33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னணியின் மாநகர சபை முதன்மை வேட்பாளராக தீபன்திலீசன்! 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக  தீபன் திலீசன் போட்டியிடவுள்ளதாக

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் 

இன்று கட்சி அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கட்சியின் மத்திய குழுவில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் நீண்டகாலமாக கட்சியுடன் இணைந்து செயல்படுவதாகவும் முக்கியமான காலகட்டத்திலும் கட்சியுடன் இணைந்து பயணித்ததன் அடிப்படையில் மத்திய குழுவில் யாழ் மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக அவர் களமிறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles