33 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும். புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles