27.8 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வரவு செலவு திட்டத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

”அநீதியான அரசாங்கத்தின் அசாதாரணமான வரி விதிப்புக்கொள்கை மற்றும் மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக ஆசிரிய சங்கங்களின் சம்மேளனத்தால் இன்று கற்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles