32 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

வலயக்கல்விப்பணிப்பாருக்கு
பொன்னாடை போர்த்தி பாராட்டுகள்

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் தேசிய மட்ட சாதனைக்கு , வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான பவளகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி அலுவலக கல்விசார் அதிகாரிகளுக்கு தேசிய மட்ட சாதனைக்கு , வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது

தேசிய சாதனைக்கு ,வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளருமான எம் .பவளகாந்தன் தலைமையிலான மன்ற உறுப்பினர்களினால் வலயக்கல்விப்பணிப்பார் சுஜாதா குலேந்திர குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் , ஆசிரியர் ஆலோசகர்கள் , கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் , கல்வி அபிவிருத்தி நிர்வாக பிரிவு அதிகாரிகள் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .

Related Articles

14 வருடகால எதிர்ப்புகளின் பயன்

யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகி விட்டன. இந்தப் பதினான்கு வருடங்களில் தமிழர் பக்கத்தில் ஜனநாயக ரீதியில் பலவாறான எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. 'எழுக தமிழ்' தொடங்கி 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை'யில்...

இப்படியும் நடக்கிறது

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனைப் பிடித்த ஊர் மக்கள் 'எங்கே இருந்து வருகிறாய்?', என்று கேட்டார்கள். நான் 'தேவலோகத்திலிருந்துவருகிறேன். நான் கடவுளின் தூதுவன்' என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள். 'உன்னை...

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

14 வருடகால எதிர்ப்புகளின் பயன்

யுத்தம் முடிவுற்று பதினான்கு வருடங்களாகி விட்டன. இந்தப் பதினான்கு வருடங்களில் தமிழர் பக்கத்தில் ஜனநாயக ரீதியில் பலவாறான எதிர்ப்புகள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. 'எழுக தமிழ்' தொடங்கி 'பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை'யில்...

இப்படியும் நடக்கிறது

ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனைப் பிடித்த ஊர் மக்கள் 'எங்கே இருந்து வருகிறாய்?', என்று கேட்டார்கள். நான் 'தேவலோகத்திலிருந்துவருகிறேன். நான் கடவுளின் தூதுவன்' என்றான். கேட்டவர்கள் சிரித்தார்கள். 'உன்னை...

நெல் விவசாயிகளுக்கு உர மானியம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு...

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கியழிக்கும் பொலிஸ்டிக் ஏவுகணைகளை...

கோட்டாவின் பயிற்றுவிப்பாளர் கைது

 ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோய்னுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு...