24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

11 மணிவரை பதிவான வாக்குப் பதிவுகள்

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும்.

இதன்படி இன்று காலை 11 மணி வரையான காலப்பகுதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறுஇ

கண்டி – 27%
நுவரெலியா – 30%
இரத்தினபுரி -30%
அநுராதபுரம் -32%
மொனராகலை _ 37%
ஹம்பாந்தோட்டை – 25%

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles