30 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

12 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

12 சேவைகள், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி, இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சாதாரண வாழ்க்கையை பராமரிக்கத் தேவையான சேவைகளை வழங்குவதில், எந்தவிதமான தடைகளும் ஏற்படுவதை தடுக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

  1. இலங்கை துறைமுக அதிகார சபை
  2. புகையிரத திணைக்களம்
  3. இலங்கை போக்குவரத்து சபை உட்பட பொது போக்குவரத்து சேவை
  4. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து வங்கிகளும் காப்புறுதி சேவைகளும்
  5. லங்கா சதொச லிமிட்டெட் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம்
  6. உணவு ஆணைத் திணைக்களம்
  7. தபால் திணைக்களம்
  8. அனைத்து மாவட்ட செயலகங்கள் – பிரதேச செயலகங்கள் – கிராம சேவகர்கள்
  9. விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள்
  10. மாகாண சபைகளின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் சேவைகள்
  11. கழிவு முகாமைத்துவ சேவைகள் ஆகியன, அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டு, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Related Articles

வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு...

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52)...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

வடக்கு ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு...

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52)...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...