CID இல் கெஹலிய ஆஜர்!

0
9

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வாக்குமூலம் அளிக்க வந்துள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் விசாரணையுடன் தொடர்புடையதாக ரம்புக்வெல்ல CIDக்கு ஆஜரானதாக பொலிஸார் தெரிவித்தனர்………