கந்தான, நாகொட பகுதியில் உள்ள இலங்கை மின்சார (தனியார்) நிறுவன ஊழியர்கள் குழு ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் குறித்த நிறுவன ஊழியர்கள் 12 பேர் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் கடமையாற்றி அதிகாரி ஒருவரின் மகள் பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலையில் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.