29.3 C
Colombo
Monday, May 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #accident

Tag: #accident

அம்பியூலன்ஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து ! ஒருவர் பலி !

மீப்பே – இங்கிரிய வீதியின் பிட்டும்பே பகுதியில் அம்பியூலன்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் 32 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் காயமடைந்த மற்றுமொரு நபர் ஹோமாகம வைத்தியசாலையில்...

தூக்க கலக்கத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கடற்படை வீரர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!  

புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம்...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வாகனங்கள் மோதி விபத்து!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பட்டாலிய பகுதியில் இன்று காலை பஸ், கெப், டிப்பர் மற்றும் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

பலப்பிட்டிய விபத்தில் காலி மாவட்ட சாரணர் ஆணையாளர் பலி ; மகள் காயம்!

காலி வீதியின் பலப்பிட்டிய பெரதுடுவ என்ற இடத்தில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காலி மாவட்ட சாரணர் ஆணையாளர் உயிரிழந்துள்ளார்.

யாழ். நல்லூரில் விபத்து: பெண்ணொருவருக்கு படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும்...

பாணந்துறையில் விபத்து: 10 பேருக்கு காயம்!

பாணந்துறையில் வலான பிரதேசத்தில் இன்று காலை பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக...

யாழ். அரியாலையில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளும், ஹயஸ் வாகனமும்...

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப்...
- Advertisement -

Latest Articles

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் ஜூனில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இந்தமுறை அமர்வில் இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும்...

பெரியம்மை நோயால் கால்நடைகள் பாதிப்பு

நாட்டில் பல மாவட்டங்களிலும் கால்நடைகள் மத்தியில் பெரியம்மை நோய்த் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள புன்னை நீராவி கிராம...

துருக்கி ஜனாதிபதி தேர்தல் – மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்

துருக்கியில் 2003 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014 ஆம் ஆண்டு அந்தபதவியை கலைத்து விட்டு ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.  அன்றுமுதல்...

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்! 

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இதற்கமைய இம்முறை நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553...

மத சுதந்திரத்தை பேண புதிய சட்டமூலம்

எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டுவர உள்ளதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இது...