கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்கல பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில்...
2026 பிஃபா உலகக் கிண்ணத்தில் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 64இல் இருந்து 104ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா...
திருகோணமலை கன்னியாவில் அமைந்துள்ள வெந்நீரூற்று இந்துக்களின் தொல்பொருள் அடையாள சின்னமாகும்.இதற்கும் வரலாற்று தொன்மைமிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.இவைகள் திருகோணமலையில் சிவ வழிபாட்டை ஆதாரப்படுத்தும் அடையாளங்களாகும்.அதிகரித்திருக்கின்றது.பிறிதொரு புறம் வரி...
கொலம்பியாவில் நிலக்கரி சுரங்கமொன்று இடிந்ததால் குறைந்தபட்சம் 11 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காணமல் போயுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலுள்ள சுதாதவ்சா பகுதியிலுள்ள...
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் (சிங்கள/தமிழ்) பரீட்சைக்குத் தோற்றுவது தொடர்பில் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள்...