கடந்த 17ம் திகதி இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்பி.எச்.பியசேனவின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) தான் கைது செய்யப்படக்கூடும் என தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துமாறும் தனது ஆதரவாளர்களுக்கு அவர்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல வீடமைப்புத் தொகுதியின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இம்மாதம் பாராளுமன்றக் குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.
மொத்தமாக அனைத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,...
ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்கொண்டுள்ள ஸ்பெய்னின் பார்சிலோனா கழகம் இன்று லா லீகா போட்டியில் தனது பரம எதிரியான றியல் மடறிட் கழகத்துடன் இன்று மோதுகிறது.