பெண்களுக்கான ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. போட்செப்ஸ்ட்ரூம்இ பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்)...
பிரபல கால்பந்து கழக அணிகளான பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியும் (பி.எஸ்.ஜி.) சவுதி அரேபியாவின் அல்நாசர் கழக அணியும் மோதிய நட்பு ரீதியிலான போட்டியில், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி...
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில்இ டெய்லர் ஃபிரிட்ஸ் மற்றும் கரோலினா ப்ளிஸ்கோவா ஆகியோர் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.பாடசாலை துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல் மூலம் விரைவில் தீர்வு காண முடியும்...
இலங்கையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் உத்தரவிட்டதன் காரணமாக தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடல் பகுதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்றுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக சீன இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீனக்...
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வீக நூலாக கருதப்படும் திருமந்திரத்தினை, கருங்கல்லில் செதுக்கி சிவபூமி திருமந்திர அரண்மனைஅமைக்கப்பட்டுள்ள நிலையில் திருமந்திர அரண்மனையில் எண்ணெய்க்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று மேலும் வலுப்பெற்றுள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.26 ரூபாவாகவும்,...