27.2 C
Colombo
Thursday, November 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Russian Ambassador Dzhagaryan

Tag: #Russian Ambassador Dzhagaryan

- Advertisement -

Latest Articles

திரு­டியமுச்­சக்­கர வண்­டிக்­கு போலி ஆவ­ணம் தயா­ரித்த கடற்­ப­டைச் சிப்­பாய் யாழில் கைது!

தென்­னி­லங்­கை­யில் திரு­டப்­பட்ட முச்­சக்­கர வண்­டிக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைத் தயா­ரித்து கிளி­நொச்­சி­யில் விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் கடற்­ப­டைச் சிப்­பாய் ஒரு­வர் யாழ்.மாவட்ட விசேட குற்­றத் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்....

யாழில்இடம்பெறும் மீற்­றர் வட்­டி தொடர்­பில் தக­வல்­வழங்க கோரிக்கை!

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் மீற்­றர் வட்­டிக்­குப் பணம் கொடுப்­பது, வட்டி கோரி மிரட்­டு­வது போன்ற சம்­ப­வங்­கள் தொடர்­பான தக­வல்­க­ளைப் பொது­ மக்­கள் வழங்கவேண்­டும் என்று யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்...

அம்பாறை சம்மாந்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயதுடைய, காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும், தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி...

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம்

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும்,...

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சீல்!

சுகாதார சீர்கேடு, கல்வியங்காட்டில் உணவகம்ஒன்றுக்கு சீல் வைப்பு கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான...