27.3 C
Colombo
Saturday, November 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Sagara kariyawasam

Tag: #Sagara kariyawasam

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில்!

முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை கிடையாது: சாகர காரியவசம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு சுயாதீன தரப்பினரது ஒத்துழைப்பு அவசியமற்றது. பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.

கோட்டாபய ராஜபக்சவை விரட்ட அமைச்சர்களும் சூழ்ச்சி செய்தனர்: சாகர காரியவசம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து விரட்டியடிப்பதற்கு அப்போதைய சில அமைச்சர்களும் சூழ்ச்சி செய்தனர் என பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மக்கள் விடயங்களை தற்போது...

‘தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி தேர்தல் நடக்க வேண்டும்’- சாகர காரியவசம்

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெறுவோம். உரிய தினத்தில் தேர்தல்...

ஐ.தே.கவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் பெரமுன பொதுச்செயலர் விளக்கம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என ஆளுந்தரப்பின் உறுப்பினர்களில் ஒருசிலர் குறிப்பிடுவதை கட்சியின் தீர்மானமாக கருத முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை : சாகர காரியவசம்

'உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிப்பதாக அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் அடிப்படையற்றதாகும். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...
- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள்

மட்டக்களப்பு காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கேற்ற, காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 100 உறுப்பினர்களுக்குசான்றிதழ்கள் வழங்கப்பட்டன.காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில், காத்தான்குடி சமூக...

மட்டக்களப்பு வாகரைத் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாகரைத் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபிகள் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.தரவைத் துயிலுமில்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட தூபி, நீதிமன்ற அனுமதியுடன் அகற்றப்பட்ட நிலையில், வாகரை தூயிலுமில்ல தூபிகளும்சேதமாக்கப்பட்டுள்ளன.மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக,...

அரச ஊழியர்களுக்கு 5000 /- சம்பள உயர்வு!

ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை  2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மண்சரிவில் சிக்கி 2 மாதங்களில் 10 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு மாதங்களில் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.பத்து மரணங்களில் ஐந்து மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு அறிவாலயம் அறக்கட்டளையின் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியம் அமரர் அலைபோடி ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடத்தும் சாதனையாளர் பாராட்டு விழாஇன்று மட்டக்களப்பு முனைக்காட்டில் நடைபெற்றது2020, 2021 ,2022 ஆண்டுகளில் ஐந்தாம் தரம்...