இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, யு.எஸ்.எயிட் தலைமை நிர்வாகி சமந்தா பவர், இலங்கை நிலவரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.சமந்தா பவர், கடந்த 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி...
மட்டக்களப்பு கோறளைப்பற்றுப் பிரதேச இலக்கிய விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது.கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்தனபிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில்...
களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப்...
அம்பாறை சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக, சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எச். அல் ஜவாஹிர்நியமிக்கப்பட்டுள்ளார்.சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கான நிரந்தர திடீர் மரண விசாரணை அதிகாரியாக...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...