கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையில் சீனர்களின் பங்களிப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் கடலட்டைப் பண்ணையை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று ஆராய்ந்தார்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப் பகுதியில், சட்டவிரோத கடலட்டை தொழில் இடம்பெற்றுவருதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனைப் பகுதியில் சீன நாட்டவர்களின் உதவியுடன் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடலட்டைத்...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு லீட்ஸ்...
இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...
ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...