அதிவேக நெடுஞ்சாலையில் 3 நாட்களில் 134 மில்லியன் ரூபாய் வருமானம்!

0
29

அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் கிடைத்த வருமானம் 134 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளது.

ஏப்ரல் 11, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்களில் இந்த வருமானம் கிடைத்ததாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்தார்.