33 C
Colombo
Tuesday, March 19, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இப்தார் நிகழ்வு

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஎம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி...

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் – பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

நாடளாவிய ரீதியில், அரச பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பைக் கோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்;டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.மட்டக்களப்பில்...

அம்பாறை திருக்கோவிலில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில், உறுமய காணி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண ஆளுநரால் 100 குடும்பங்களுக்குகாணி உறுதிப்பத்திரங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின்...

அம்பாறை திருக்கோவில் வைத்தியசாலையின் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவூட்டல்

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் கடந்த ஒரு வாரமாக ஸ்தம்பிதம்அடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினரால் ஊடக சந்திப்பொன்றுஏற்பாடு செய்யப்பட்டது.மரதனோட்டத்தில் பங்கேற்ற...

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவில் 20 பவுண் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு – மூன்று சந்தேக நபர்கள் கைது

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5ம் கொலினி பகுதியில், வீடொன்றிலிருந்து கடந்த 14ம் திகதி, 20 பவுண் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டசம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீட்டின்...

அம்பாறை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் இடப்பற்றாக்குறைக்குத் தீர்வு

அம்பாறை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம், இடப்பாற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கிய நிலையில், மாகாண மீன்பிடித் திணைக்களத்திற்குச்சொந்தமான கட்டடமொன்று, அலுவலக செயற்பாடுகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம் நீண்ட காலமாக, இடப்பற்றாக்குறையை...

ஜனாதிபதித் தேர்தல்களில் அடைந்த ஏமாற்றங்கள் போதும்- முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம்

ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் எடுத்து, கடந்த காலங்களில் தமிழ்மக்கள் சந்தித்து வந்த ஏமாற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என முன்னாள் கிழக்கு...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ரேடியோ தெரபி சாதனம் பழுது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவில், ரேடியோ தெரபி சாதனம் பழுதடைந்ததால், நோயளர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ரேடியோ தெரபி சாதனத்தை திருத்துவதற்குரிய தொழில்நுட்பவியாலளார் ஒருவர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும்நோயாளர்கள் சுட்டிக்காட்டினர்.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்,...

மட்டக்களப்பில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்தபோது, மயிலத்தமடு மாதவனை பிரச்சினைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை,அங்கு செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பட்டுள்ளது.கடந்த...

வட-கிழக்கில் இடம்பெறும் ஆக்கிரமிப்புக்களுக்கு, கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் கண்டனம்

தமிழ் பகுதிகளில் இடம்பெற்று வரும் அத்துமீறல்களுக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரணியில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்என கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...
- Advertisement -

முக்கிய செய்திகள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுவிப்பு!

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடயத்துடன் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா -...

பிரேஸிலில் கடும் வெப்பம்!

பிரேஸிலை வாட்டி வதைக்கும் கடும் வெப்பத்தால்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று (18) அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ்...

9 மாதங்களின் பின்னர் 300 ரூபாவை விட குறைந்த டொலர்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.இதனடிப்படையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை...

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க ரஷ்யா எடுத்த தீர்மானம், ஜெட் எரிபொருளுக்கான கேள்வியின் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க...

தயாசிறி இராஜினாமா

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற  (கோப்) குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான...