அமெரிக்க ஜனாதிபதிக்கும் துணை ஜனாதிபதிக்கும் பிரதமர் வாழ்த்து.

0
190

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கும், உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிசுக்கும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.” இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் 72 வருடகால இராஜதந்திர உறவு நீடிக்கின்றது. அதனை வலுப்படுத்துவதற்கு இருவருடனும் இணைந்து பயணியாற்ற தயார். ” எனவும் பிரதமர் மஹிந்த தனது டுவிட்டர் பக்கத்தல் பதிவிட்டுள்ளார்.