அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மின்சாரசபைக்கான நிரந்தர கட்டடம் திறப்பு..

0
139

அம்பாறை திருக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்ட மின்சார சபையின் திருக்கோவில் பிரதேச உப அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் ஒத்துழைப்போடு நிர்மாணிக்கப்பட்ட கட்டமே
திறந்து வைக்கப்பட்டது.
மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.எல்.எஸ்.கே.விஜயதுங்க கட்டடத்தைத் திறந்துவைத்தார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர்,மின்சார சபையின் அம்பாறை பிரதான தலைமையகப் பொறியியலாளர் பர்ஹான், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுபதிகாரி
பத்மகுமார உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.