இந்தியா சென்ற கடற்றொழில் அமைச்சர், மீனவர் பிரச்சினையை பற்றி பேசுவரா?

0
23

இந்தியா சென்றுள்ள கடற்றொழில் அமைச்சர், இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில், வெளிப்படையாக பேச வேண்டும் எனவும், இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.