இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இது வரையில் 263 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 36 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள். ஏனைய 227 பேரும் தொரோனா தொற்றாளர்களுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.