இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
திருகோணமலைக்கு விஜயம்

0
170

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த குறைந்த வருமானம் ஈட்டும் 200 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகளையும் வழங்கினார்.

இந்திய உதவித்தொகை குறித்த உலர் உணவு பொதிகளையும் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் கலையரசன், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.