24 C
Colombo
Friday, November 15, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கையில் நேற்று 445 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் இன்று 455 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு தொற்று கண்டறியப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 537 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 7 ஆயிரத்து 723 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இன்னும் 5 ஆயிரத்து 662 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 34 பேர் மரணித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles