26.9 C
Colombo
Wednesday, November 30, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

இளவாலையில் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது!

இளவாலையில் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது!

இன்றையதினம் (14) இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை பகுதியில் 21 லீட்டர் கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பு நடவடிக்கையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 27 வயதுப் பெண் 16 லீட்டர் கசிப்புடனும், 42 வயதுப் பெண் 5 லீட்டர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

IMF தீர்வுகள் சில சமயம் விரும்பத்தகாததாக இருக்கலாம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை நாடுவதை போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.அதனூடாக பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக...

நாட்டில் தொழிற்சாலைகள் சில மூடப்படும் அபாயம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது என...

யாழில் சுகவீனம் காரணமாக 11 மாத குழந்தை உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

IMF தீர்வுகள் சில சமயம் விரும்பத்தகாததாக இருக்கலாம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை நாடுவதை போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.அதனூடாக பெற்றுக் கொடுக்கப்படும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக...

நாட்டில் தொழிற்சாலைகள் சில மூடப்படும் அபாயம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது என...

யாழில் சுகவீனம் காரணமாக 11 மாத குழந்தை உயிரிழப்பு!

யாழ் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம்...

மாவட்டசபை உருவாக்கத்திற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்ககூடாது!ஐனநாயக போராளிகள்,

மாவட்ட சபை உருவாக்கத்திற்கு தமிழ் அரசியல்  தலைமைகள் ஒத்துழைக்ககூடாது என  ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் தெரிவித்தார்,,  எதிர்காலத்தில் தமிழ்...

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது அவுஸ்ரேலியா கண்காணிப்பாளர் சிரேஷ்ட அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தெரிவிப்பு

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் அவுஸ்ரோலியா பொலிசார் மற்றும் கடற்படையினரால் கைது செய்ய செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படும் எனவே...