உலக அளவில் டுவிட்டரின் செயற்பாடு பாதிப்பு!

0
345

உலகம் முழுவதும்  சமூக வலைதளமான டுவிட்டரின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியள்ளது.

இந் நிலையில் உட்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சில தவறுகளை சரி செய்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர தங்களது தொழிநுட்பக் குழு செயற்பட்டு வருவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இச் செயலியானது  ஹக் செய்யப்பட்டதற்கான எவ்வித  ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.