28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் (World Trade Center) 32 ஆம் மாடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர் ஒக்டோபர் 8 ஆம் திகதிக்கு பின்னர் சேவைக்கு சமூகமளித்திருக்கவில்லை என உலக வர்த்தக மையம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த நபருடன் தொடர்புடையவர்கள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் பணிபுரிந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles