ஐக்கிய காங்கிரஸ் கட்சிக்குத்
தாவினார் ஏ.எல்.அன்ஸார்!

0
186

அம்பாறை சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை என, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிலிருந்து, ஐக்கிய காங்கிரஸ் கட்சிக்கு
மாறிய ஏ.எல்.அன்ஸார் தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.