ஐக்கிய மக்கள் சக்தி திருக்கோவில் பிரதேச சபையை கைப்பற்றுமாம்!

0
192

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அம்பாறை திருக்கோவில் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றியீட்டுவார்கள் என அக் கட்சியின்
அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே
இவ்வாறு குறிப்பிட்டார்.