ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை – இந்திய விமானப்படை அறிவிப்பு

0
15

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒப்பரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.