கடந்த நவம்பரில் அதிக பணத்தை இலங்கைக்கு அனுப்பிய வெளிநாட்டவர்கள்!

0
135

கடந்த நவம்பர் மாதம் வெளிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.