கடன் வழங்கலில் எதிர்வரும் காலத்தில் மீட்சி!

0
183

தனியார் துறைக்கான கடன் வழங்கல் எதிர்வரும் காலத்தில் மீட்சியடையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.