கடுகண்ணாவ மற்றும் பிலிமத்தலாவை இடையே கடுகண்ணாவ ரயில் கடவையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 10 மணி முதல் நாளை மறுதினம் மாலை 6 மணி வரை பாதை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.