கத்தோலிக்க திருச்சபை தூதுவர் – பிரதமர் சந்திப்பு!

0
278

உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தூதுவர் பேராயர் Brian Ngozi Udaigwe இற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையேயான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு குறித்து பேராயர் பாராட்டுக்களை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.