காசல்வீதி வைத்தியசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு

0
30

பொதுமக்களுக்கு இடையூறாக இன்று (27) காசல்வீதி வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட சிலருக்கே நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.