காணி வழங்கும் திட்டம்: காரைதீவில் விண்ணப்பப் படிவம் கையளிப்பு

0
2726

இளம் தொழில் முனைவோருக்கு நாடு முழுவதும் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த மாதம் 31ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி நாளான இன்று அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலகத்தில் பொது மக்கள் தங்கள் விண்ணப்ப படிவங்ககளை கையளிப்பதற்காக ஆர்வத்துடன் வருகை தந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்களை கையளித்தனர்.