வடக்கு கிழக்கில் சதொச விற்பனை நிலையங்களை விரிவுபடுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக 10 சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அறிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சதொச விற்பனை நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான செயலமர்வின்போதே குறிப்பிட்டார்.