25 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொட்டகலை கொரோனா தொற்றாளர்கள் அம்பாறைக்கு அனுப்பி வைப்பு!

கொட்டகலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட இரண்டு கொரோனா தொற்றாளர்களும் அம்பாறை சுயதனிமைபடுத்தல் நிலையத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளனர்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்மோல் டிரேட்டன் மற்றும் டிரேட்டன் ஆகிய பகுதிகளில் சுய தனிமைப்படுத்தப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

டிரேட்டன் தோட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரின் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும்,பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய ஸ்மோல் டிரைட்டனை சேர்ந்த ஒருவருக்குமே கொரோனை தொற்று உறுதியானது.

கொட்டகலை பகுதியில் 33 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை நேற்று மாலை வெளியானதையடுத்தே மேற்படி நபர்களுக்கு கொரோனா தொற்று அமையாளம் காணப்பட்டு இன்று அம்பாறை சுயதனிமைபடுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதர பரிசோதர்கள் தெரிவித்தனர் ,

Related Articles

‘2ஆம் தலைமுறை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி

ஜே.வி.பியின் நிறுவுநர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிது விஜேவீர புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் 'இரண்டாம் தலை முறை' என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கட்சி...

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றால் 6 சிறுவர்கள் பலி!

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக...

காற்பந்து ஜாம்பவான் பீலே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

பிரபல கால்பந்து ஜாம்பவானான பீலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல காற்பந்து வீரரான 82 வயதான பீலேவிற்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவைச்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

‘2ஆம் தலைமுறை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி

ஜே.வி.பியின் நிறுவுநர் ரோஹண விஜேவீரவின் மகன் உவிது விஜேவீர புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் 'இரண்டாம் தலை முறை' என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கட்சி...

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றால் 6 சிறுவர்கள் பலி!

இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக 6 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக...

காற்பந்து ஜாம்பவான் பீலே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

பிரபல கால்பந்து ஜாம்பவானான பீலே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல காற்பந்து வீரரான 82 வயதான பீலேவிற்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவைச்...

கடந்த காலங்களில் தான் கடும் இனவெறியை எதிர்கொண்டதாக பிரித்தானியப் பிரதமர் தெரிவிப்பு

கடந்த காலங்களில் தானும் கடுமையான இனவெறியை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் இடம்பெற்ற விருந்து நிகழ்ச்சியில் இடம்பெற்ற இனவெறி சர்ச்சை காரணமாக மறைந்த...

விரைவாக அதிகரிக்கிறது பெருங்குடல் புற்றுநோய்!

நாடு முழுவதிலும் ஆண், பெண் இருபாலரிடையேயும் பெருங்குடல் புற்றுநோய் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரி எச்சரிக்கை விடுத்துள்ளது.“இலங்கையில் வருடாந்தம் கண்டறியப்படும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து...