கொரோனவினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபரும் மரணம்!

0
229

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நிலையில் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிரசிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 55வயது ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் இருதயநோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.