கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் மரணம்!

0
376

கொரோனா வைசினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொட்டாஞ்சேனையை சேர்ந்த 68 வயது பெண்ணொருவரும் கிரான்ட்பாஸினை சேர்ந்த 81 வயது பெண்மணியொருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.