அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ கொரோனா வைரசிற்கு பின்னரான பொருளாதார மீள் எழுச்சிக்கு அவசியமான விடயங்களான, வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டை அடிப்படையாக கொண்ட பொருளாதார கூட்டுப்பங்காண்மை குறித்து ஆராய்வதற்காகவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தார் என அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
ஜனநாய சுதந்திரம் குறித்த பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டார் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.