25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சட்டவிரோத முதல்வர் தெரிவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 6ம் திகதி விசாரணை!

யாழ் மாநகர முதல்வரின் தெரிவு சட்ட விரோதமாக இடம் பெற்றதாக தெரிவித்து மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு பெப்ரவரி 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்த கொள்ளபடவுள்ளதால் எதிராளிகளை எதிர்வரும் 6 ம் திகதி மன்றில் ஆஜராக அழைப்பானை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles