சபுகஸ்கந்த இராணுவ முகாமின்அதிகாரிக்கு கொரோனா

0
191

சபுகஸ்கந்த – படலந்த இராணுவ முகாம்  அதிகாரிகொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள் ளார்.

குறித்த அதிகாரி பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இணைக்கப்பட்ட பிரிவின் மற்ற அதிகாரிகளைத் தனி மைப்படுத்துமாறு அவர் உத்தரவிட் டுள்ளார்

குறித்த இராணுவ முகாமையில் பணிப்புரியும் ஏனையவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.