முக்கிய செய்திகள்சற்று முன்னர் 24வது மரணம் பதிவானது! November 4, 20200880FacebookTwitterPinterestWhatsApp கொரோனா வைரசினால் மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரி;த்துள்ளது.