சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கவுள்ள நிலவு!

0
10

சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும் அறிய நிகழ்வு எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு ‘RED MOON ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் இந்த சிவப்பு நிற நிலா தென்படும்.
ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022 ற்கு பிறகு இந்த ஆண்டு 2 நாட்கள் இந்த நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணிநேரம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.