சுற்றுலாத்துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் 2.8 சதவீத நஷ்டம் – அரசாங்க தகவல் திணைக்களம்

0
174

ஐக்கிய நாடுகள் சபையின் அங்டாட் நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் அடிப்படையில், சுற்றுலாத்துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ஆகக்கூடுதலாக 2.8 சதவீத நஷ்டம் ஏற்படலாமென அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

சர்வதேச மட்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை ஆகக்கூடுதலாக 78 சதவீதம் வரை குறைந்து, சுற்றுலா ஏற்றுமதியில் 1.2 ட்ரில்லியன் வரையிலான நஷ்டம் ஏற்படலாம் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அத் திணைக்களம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.