சுவீடன் பறந்த அனுர!

0
92

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.